நிலுவைத் தொகைகளை செலுத்தாததால் ஏர் இந்தியா விமானங்களுக்கு எரிபொருள் வினியோகம் நிறுத்தம்

சென்னை : நிலுவைத் தொகைகளை செலுத்தாததால் 6 விமான நிலையங்களில் ஏர் இந்தியா நிறுவன விமானங்களுக்கு நிலுவைத் தொகை வினியோகத்தை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தியுள்ளன. ராஞ்சி, மொஹாலி, பாட்னா, விசாகப்பட்டினம், பூனே, கொச்சி ஆகிய விமான நிலையங்களில் ஏர் இந்தியா நிறுவன விமானங்களுக்கு எரிபொருள் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.இந்த விமான நிலையங்களில் வியாழக்கிழமை மாலை முதல் எரிபொருள் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திய ஏர் இந்தியா அதிகாரி ஒருவர், எனினும் தற்போதைய நிலையில் விமானப் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை என்றார்.

Advertising
Advertising

Related Stories: