விசாரணைக்கு ஆஜராக சிபிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில் ப.சிதம்பரம் காங்கிரஸ் அலுவலகத்துக்கு வருகை

டெல்லி: விசாரணைக்கு ஆஜராக சிபிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில் ப.சிதம்பரம் காங்கிரஸ் அலுவலகத்துக்கு வந்துள்ளார்.  காங்கிரஸ் அலுவலகத்துக்கு வருகை தந்துள்ள நிலையில் ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார்.

Advertising
Advertising

Related Stories: