இன்று முன்னாள் பிரதமர் ராஜூவ் காந்தி பிறந்தநாள்: நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல்காந்தி மலர்தூவி மரியாதை

டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜூவ் காந்தியின் 75-வது பிறந்தநாளையடுத்து சோனியா காந்தி, ராகுல்காந்தி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். டெல்லியில் உள்ள ராஜூவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

.

Related Stories: