அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

டெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது, இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு உறவுகள் குறித்து பிரதமர் மோடி பேசினார். இந்தியாவிற்கு எதிராக சில தலைவர்கள் வன்முறையை தூண்டுவதாகவும் ட்ரம்பிடம் பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

Advertising
Advertising

Related Stories: