உன்னாவ் பாலியல் வழக்கை முடிக்க சிபிஐக்கு மேலும் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: உன்னாவ் பாலியல் வழக்கை முடிக்க சிபிஐக்கு மேலும் 2 வாரங்கள் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் வழக்கறிஞருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரபிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertising
Advertising

Related Stories: