மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானின் சகோதரர் எம்.பி ராம் சந்திர பஸ்வான் காலமானார்

டெல்லி: மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானின் சகோதரர் எம்.பி ராம் சந்திர பஸ்வான் காலமானார். லோக் ஜன் சக்தி கட்சி சார்பில் பீகார் மாநிலம் சமஸ்தீபூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு ராம் சந்திர பஸ்வான் தேர்வானது குறிப்பிடத்தக்கது.

Related Stories: