கேரளாவில் 2-வது நாளாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை: சுவர் இடிந்து 3 பேர் உயிரிழப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் தென்மேற்கு பருவமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்து 3 உயிரிழந்தனர். கேரளாவில் 2-வது நாளாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நிரம்பிய 4 அணைகளில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோரம் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டுள்னர். 

Advertising
Advertising

Related Stories: