இமாச்சலப்பிரதேச ஆளுநர் ஆச்சார்யா தேவ்ராட் குஜராத் மாநிலத்துக்கு மாற்றம்

சிம்லா: இமாச்சலப்பிரதேச ஆளுநர் ஆச்சார்ய தேவ்விரத் குஜராத் மாநிலத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் புதிய ஆளுநராக கல்ராஜ்மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: