குளச்சல் முதல் தனுஷ்கோடி வரையிலான கடற்கரை பகுதிகளில் கடல் அலைகளின் வேகம் உயர்ந்திருக்கும்: வானிலை மையம்

டெல்லி: குளச்சல் முதல் தனுஷ்கோடி வரையிலான கடற்கரை பகுதிகளில் நாளை இரவு வரை கடல் அலைகளின் வேகம் உயர்ந்திருக்கும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அலைகளின் வேகம் 3.8 மீட்டர் உயர்ந்திருக்கும் என கூறியுள்ளது.

Advertising
Advertising

Related Stories: