தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் : கே.எஸ்.அழகிரி

சென்னை : தமிழகத்தில் குடிநீர் பிரச்சனை அதிகரித்துள்ளதால், தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.  தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசிடம் கேட்டுப் பெற வேண்டும் என்று கூறினார்.

Related Stories:

>