அ.தி.மு.க.வில் இணைந்தார் ராதாரவி

சென்னை : நடிகர் ராதாரவி முதலவர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் இன்று காலை சந்தித்த ராதாரவி அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததால் அண்மையில்  ராதாரவி திமுகவிலிருந்து நீக்கப்பட்டார்.

Related Stories: