கிரேஸி மோகன் உடலுக்கு திரையுலகினர், அரசியல் தலைவர் அஞ்சலி

நகைச்சுவை நடிகர் கிரேஸி மோகன் உடலுக்கு திரையுலகினர், அரசியல் தலைவர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சென்னை மந்தைவெளியில் உள்ள வீட்டில் கிரேஸி மோகன் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மறைந்த கிரேஸி மோகன் உடலுக்கு இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், வசந்த், இசையமைப்பாளர் தேவா, நடிகர்கள் பிரசன்னா, பாண்டியராஜன், ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

Related Stories: