நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

சென்னை: நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார். மேலும் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட இரு சட்டங்களுக்கும் குடியரசு தலைவரின் ஒப்புதலை மத்திய அரசு உடனே பெற்றுத்தர வேண்டும்  எனவும் கூறினார்.

Related Stories: