ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை

சேலம்: சேலம்- ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர். உதவி செயற்பொறியாளர் தென்பாண்டி தமிழிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: