சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை

சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கனமழை பெய்து வருகின்றது. மேலும் வாழப்பாடி, புதுப்பாளையம், பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர் உள்ளிட்ட ஊர்களில் கனமழை பெய்து வருகின்றது.  

Related Stories: