புதிய 3 குற்றவியல் சட்டங்கள் தொடர்பாக அமித்ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!!

சென்னை: புதிய 3 குற்றவியல் நடைமுறை சட்டங்கள் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். ஒன்றிய அரசின் 3 சட்டங்கள் குறித்து கருத்து தெரிவிக்க தங்களுக்கு அவகாசம் தரப்படவில்லை. 3 குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவதில் மாநிலங்கள் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர் என்று முதல்வர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

The post புதிய 3 குற்றவியல் சட்டங்கள் தொடர்பாக அமித்ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!! appeared first on Dinakaran.

Related Stories: