மேற்கு வங்கம் மாநிலம் பங்குராவில் லேசான நிலநடுக்கம்

மேற்கு வங்கம்: மேற்கு வங்கம் மாநிலம் பங்குராவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் நிலநடுக்கத்தால் குடியிருப்புகள், கட்டிடங்களில் அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர்.

Advertising
Advertising

Related Stories: