வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்குமாறு உள்துறை அமைச்சகம் அறிவுரை

டெல்லி : நாளை நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் கலவரம் ஏற்படுத்தாத வகையில் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளும் உஷார் நிலையில் இருக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertising
Advertising

Related Stories: