உச்ச நீதிமன்றத்திற்கு 4 புதிய நீதிபதிகளை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு

டெல்லி : உச்சநீதிமன்றத்திற்கு 4 புதிய நீதிபதிகளை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். சூரியகாந்த், அனிருத்தா போஸ், போபண்ணா, ஆர்.எஸ். கவாய் ஆகியோரை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். 4 நீதிபதிகள் நியமனத்தை அடுத்து உச்சநீதிமன்றத்தில் மொத்தமுள்ள 31 நீதிபதிகள் பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன.

Advertising
Advertising

Related Stories: