ஒப்புகை சீட்டு விவகாரம்: எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரிப்பு என தகவல்

டெல்லி: ஒப்புகை சீட்டு விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வாக்குகளில் முரண்பாடுகள் இருந்தால், நூறு சதவீதம் ஒப்புகைசீட்டை ஒப்பிட்டு பார்க்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்திருந்தது.

Advertising
Advertising

Related Stories: