திருப்பதி அருகே செம்மர கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் கைது

திருப்பதி: திருப்பதி அருகே இருவேறு இடங்களில் செம்மர கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கடத்தலில் ஈடுப்பட்டவர்களிடம் இருந்து ரூ.1 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Advertising
Advertising

Related Stories: