கெஜ்ரிவாலுடன் அகிலேஷ் யாதவ் ஆலோசனை

டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் தொலைபேசி வாயிலாக சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆலோசனை நடத்தினார். மக்களவைத் தேர்தல் முடிவுகள் மற்றும் அதன் பிறகான நடவடிக்கைகள் தொடர்பாக அகிலேஷ்-கெஜ்ரிவால் ஆலோசனை நடத்தினார்.

Related Stories: