அரசியல்வாதிகளை கிண்டல் செய்ய ஊடகங்களுக்கு அதிகாரம் தந்தது யார்?: கர்நாடக முதல்வர் குமாரசாமி கேள்வி

பெங்களூரு: அரசியல்வாதிகளை கிண்டல் செய்ய ஊடகங்களுக்கு அதிகாரம் தந்தது யார்? என கர்நாடக முதல்வர் குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார். அரசியல்வாதிகளை ஊடகங்களுக்கு கிண்டல் செய்வதை தடுக்க சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் கூறினார்.

Related Stories: