மேற்கு வங்கத்தில் நாட்டு வெடிகுண்டு வெடிப்பு

கொல்கத்தா : கொல்கத்தாவில் ரவீந்திரநாத் தாகூர் இல்லம் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் பதற்றம் நிலவியது. வாக்குப்பதிவின் போது நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: