மக்களவைத் தேர்தல் : 11 மணி நிலவரம்

டெல்லி : 7ம் கட்ட மக்களவை தேர்தலில் 11 மணி நிலவரம் படி  உத்தரப்பிரதேசம் 21.89%, இமாச்சல்பிரதேசம் 24.29%, ஜார்கண்ட் 30.33%, சத்திஸ்கர் 22.30%, பஞ்சாப் 23.36% வாக்குகள் பதிவாகியுள்ளது.மேலும் மேற்குவங்கம் 32.15%, பீகார் 18.90%, மத்திய பிரதேசம் 28.40% வாக்குகள் பதிவாகியுள்ளது.

Advertising
Advertising

Related Stories: