தமிழகம் முதுமலையில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் யானை சவாரி ரத்து May 18, 2019 புயற்காற்றின் முதுமலை: முதுமலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சூறாவளி காற்றுடன் பெய்த கனமழை காரணமாக யானை சவாரி ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று யானை சவாரி செல்வதாக இருந்த நிலையில் சவாரி ரத்து செய்யப்பட்டுள்ளது.
குந்தா பாலம், கொட்டரகண்டியில் மருத்துவமனை ஜன்னலை உடைத்து மருந்து, உபகரணங்களை கீழே தள்ளி கரடி அட்டகாசம்
தே.ஜ. கூட்டணி தொகுதி எண்ணிக்கையில் தமாகாவுக்கு உடன்பாடு! : எண்ணிக்கையை குறிப்பிடாமல் சஸ்பென்ஸாக அறிக்கை வெளியிட்ட ஜி.கே.வாசன்!
நெல்லை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர் சேவை எண் 1950 குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு