சென்னை: பாமக விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து ராமதாஸ் தரப்பில் உரிமையியல் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதி அறிவிப்பு; மனுவின் நகலை எதிர் தரப்புக்கு வழங்கவும் நீதிபதி தர்மபிரபு உத்தரவிட்டுள்ளார். இன்று பிற்பகல் மனுவாக தாக்கல் செய்யப்படும் என ராமதாஸ் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
