ஹே... பல்லே பல்லே பல்லே! பாஜ.வில் இணைந்தார் பாடகர் தலேர் மெகந்தி

மக்களவை தேர்தலை முன்னிட்டு பல்வேறு நடிகர், நடிகைகள் பலர் தங்களுக்கு விருப்பமான கட்சிகளில் இணைந்து வருகின்றனர். அந்த வரிசையில் பிரபல பஞ்சாப் பாடகரான தலேர் மெகந்தி நேற்று பாஜவில் இணைந்தார். பஞ்சாப்பின் புகழ் பெற்ற பங்ரா பாடல்களை உலக முழுவதும் பரப்பிய பெருமைக்குரியவர் மெகந்தி. இவர், தலேர் இசைக்கலைஞர் மட்டுமின்றி பாடலாசிரியர், எழுத்தாளர் என பன்முக தன்மை கொண்டவர். இவருடைய மகளை, வடமேற்கு டெல்லி தொகுதியில் போட்டியிடும் பாஜ வேட்பாளர் ஹன்ஸ் ராஜ் ஹன்சின் மகன் திருமணம் செய்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: