வாரணாசியில் அமித்ஷா தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனை

வாரணாசி : வாரணாசியில் அமித்ஷா தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தம்பிதுரை எம்.பி., அமைச்சர் வேலுமணி உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இதனிடையே வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடி இன்று வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: