'பிஎம் நரேந்திர மோடி'திரைப்படம் மே 19-ம் தேதி வரை வெளியிடப்படாது: இந்திய தேர்தல் ஆணையம்

டெல்லி: பிஎம் நரேந்திர மோடி திரைப்படம் மே 19-ம் தேதி வரை வெளியிடப்படாது என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் மக்களவை தேர்தல் நியாயமாகவும், வெளிப்படையாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் விதமாகவே திரைப்படம் வெளியீடு தாமதம் என கூறியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: