திருச்சி விமான நிலையத்தில் ரூ.10 லட்சம் மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்

திருச்சி: திருச்சியில் இருந்து மலேசியாவுக்கு செல்லவிருந்த பயணியிடம் இருந்து போதைப்பொருளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இருமல் மருந்து வடிவில் ரூ.10 லட்சம் மதிப்பு போதைப்பொருளை கடத்த முயன்ற பயணியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: