4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சென்னை: காலியாக உள்ள 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் மே 19-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அமமுக வெளியிட்டுள்ளது.

திருப்பரங்குன்றம்: ஐ.மகேந்திரன்.

சூலூர்: கே.சுகுமார்.

அரவக்குறிச்சி: பி.ஹெச்.சாகுல் ஹமீது

ஓட்டப்பிடாரம்: சுந்தரராஜ்

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: