தீவிரவாதிகள் இருப்பதாக வந்த தகவலை அடுத்து ஐதராபாத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை

ஐதராபாத் : ஐதராபாத்தில் உள்ள கிங்ஸ் காலனியில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தீவிரவாதிகள் இருப்பதாக வந்த தகவலை அடுத்து அங்குள்ள 8 வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள்  சோதனை நடத்தி வருகிறார்கள்.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: