சத்ருகன் சின்ஹாவின் மனைவி பூனம் சின்ஹா சமாஜ்வாதி கட்சியில் ஐக்கியம்

லக்னோ: சத்ருகன் சின்ஹாவின் மனைவி பூனம் சின்ஹா அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவின் முன்னிலையில் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார். சத்ருகன் சின்ஹா பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: