மாசில்லா பட்டாசு தயாரிக்கும் முறையை வல்லுநர்கள் வழிகாட்டுதலுடன் கொண்டு வருவோம் : கமல்ஹாசன் உறுதி

சென்னை : மாசில்லா பட்டாசு தயாரிக்கும் வழிமுறையை வல்லுநர்கள் வழிகாட்டுதலுடன் மக்கள் நீதி மய்யம் கொண்டு வரும் என கமல்ஹாசன் கூறியுள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வாக்களிக்கும் போது டார்ச் லைட்டிற்கு விழுகறதா, தாமரைக்கு விழுகிறதா என சரிபாருங்கள் என அவர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: