எல்.கே. அத்வானியை இன்று சந்திக்கிறார் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா

புதுடெல்லி:  டெல்லியில் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியை தேசிய தலைவர் அமித் ஷா இன்று சந்திக்கிறார். பாஜக தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட உள்ள நிலையில் அமித் ஷா அவர்கள் அத்வானியை சந்திக்கிறார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: