சென்னையில் 4 கிலோ தங்க விநாயகர் சிலை பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் பிரான்ஸசில் இருந்து வந்தவரிடம் இருந்து 4 கிலோ தங்க விநாயகர் சிலை பறிமுதல் செய்யப்பட்டது. பிரெஞ்ச் குடியுரிமை பெற்ற ராஜலிங்கத்திடம் இருந்து ரூ.65 லட்சம் மதிப்பிலான 4 விநாயகர் சிலைகளை பறிமுதல் செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: