டெல்லியில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் இடையே கூட்டணி அமைவதற்கான சாத்தியம் உள்ளது: ஷீலா தீட்சித்

டெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் இடையே கூட்டணி அமைவதற்கான சாத்தியம் உள்ளது  என டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் தெரிவித்தார். மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகலாம் எனவும் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: