திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரையை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்

திருவண்ணாமலை; திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரையை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார். திருவண்ணாமலை மாவட்டம் திமுகவின் கோட்டையாக திகழ்கிறது. 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெரும் என்பவது தெளிவாக தெரிகிறது எனவும் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: