சொல்லிட்டாங்க…

இந்திரா காந்தியின் பெருமையை பற்றி நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அண்ணாமலை அறிந்திருக்க வாய்ப்பே இல்லை.
– தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை

நாலு கட்சி மாறிய செல்வப்பெருந்தகைக்கு காங்கிரஸ் வரலாறு பற்றி தெரியாது.
– தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை

 

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: