காங்கிரஸ் தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும்: கே.எஸ்.அழகிரி

சென்னை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் எனவும், விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்புகள் உண்டு என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். திமுக தேர்தல் அறிக்கை தெளிவாக உள்ளது எனவும், மக்களின் உணர்வுகளை வெளிக்காட்டும் தேர்தல் அறிக்கை எனவும் பேட்டியளித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: