திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை சிறப்பாக தயாரிக்கப்பட்டுள்ளது: வைகோ பேட்டி

சென்னை: திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை சிறப்பாக தயாரிக்கப்பட்டுள்ளது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மேலும் திருவாரூரில் நாளை பிரச்சாரத்தை தொடங்கும் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: