ஜி.எஸ்.டி வரி சீரமைக்கப்படும் ராகுல் காந்தி உறுதி

சென்னை: சரக்கு சேவை வரியை சீரமைக்க வேண்டும் என்பதே தமது நிலை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். மற்றும் சிக்கலான ஜி.எஸ்.டிக்கு பதிலாக எளிமையான ஒரே வரியைக் கொண்டு வருவோம் என ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: