ஜம்மு - காஷ்மீர்: ஹந்த்வாரா அருகே கிரல்குந்த் பகுதியில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். ஹந்த்வாரா அருகே பயங்கரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர்.