சென்னை: திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் ஐ.ஜே.கே. சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.