மன ரீதியாக நிறைய துன்புறுத்தலை சந்தித்தேன்: இந்திய விமானி அபிநந்தன் தகவல்

டெல்லி: மன ரீதியாக நிறைய துன்புறுத்தலை சந்தித்தேன் என இந்திய விமானி அபிநந்தன் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானிலிருந்து நாடு திரும்பிய அபிநந்தன், பாகிஸ்தானியர்களால் உடல் ரீதியாக சித்திரவதை செய்யப்படவில்லை என்றும் மன ரீதியாக நிறைய துன்புறுத்தலை சந்தித்தேன் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: