ஆலந்தூர் படவேட்டம்மன் கோவிலில் வைக்கப்பட்டுள்ள கூம்பு வடிவ ஒலிப்பெருக்கியை அகற்ற உத்தரவு

சென்னை:  சென்னை ஆலந்தூர் படவேட்டம்மன் கோவிலில் வைக்கப்பட்டுள்ள கூம்பு வடிவ ஒலிப்பெருக்கியை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. மேற்கண்ட உத்தரவை இந்துசமய அறநிலைய துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: