திமுக - கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பேச்சு

சென்னை : திமுக - கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சென்னையில் திமுக தொகுதி பங்கீட்டுக் குழுவுடன் ஈஸ்வரன் கட்சி நிர்வாகிகள் பேச்சு வார்த்தை நடத்துகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: