டெல்லி கரோல்பாக்கில் ஆவின் விற்பனை நிலையம் திறப்பு: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார்.

டெல்லி: டெல்லி கரோல்பாக்கில் ஆவின் விற்பனை நிலையத்தை தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார். ஆவின் விற்பனை நிலையத்தில் பால், நெய், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பொருட்கள் விற்கப்படுகின்றன. டெல்லியில் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள முதல் நவீன ஆவின் விற்பனை நிலையம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: