சென்னை மாநகரில் 33 காவல் உதவி ஆணையர்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவு

சென்னை : சென்னை மாநகரில் 33 காவல் உதவி ஆணையர்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். ஆவடி சரக உதவி ஆணையராக ஜான் சுந்தர், கோயம்பேடு சரக உதவி ஆணையராக ஜெயராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: